புயலோடு உலாவுகின்ற மின்னலே
புரட்சிகளின் இணையதள ஏவுகணையே
புயலிடம் வாழ்த்துப்பெற்ற புண்ணியவானே
ஓமன் இணையதள அணியின் வாழ்த்து உனக்காக
உன்னை புகழ்ந்து பாட பலருண்டு
உள் மனதால் வாழ்த்த நானுண்டு
புயலின் புரட்சியை அறிவிக்க நீயுண்டு
அதை பகிர்ந்து மெருகேற்ற நாங்களுண்டு
அனைவரும் வாழ்த்தினர் நானும் சேர்ந்துகொண்டேன்
நாளெல்லாம் நடக்கட்டும் கழகப்பணி தொடரட்டும்
உனது மின்னல் வேக செய்திகள் பட்டி தொட்டியில் எட்டட்டும்
கழகத்தின் சிறு செய்தியும் குக்கிராமம் வரை வலம் வரட்டும்
"பல்லாண்டு நீ வாழவே, பிறந்த தின நல்வாழ்த்துக்கள்"
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment