மதிமுக தொழிர்ச்சங்கத்தின் (MLF) துணைப் பொதுச் செயலாளர் தா.சுப்பிரமணியம் அவர்கள் காலமானார். அன்னாரது இறுதி சடங்கு நாளை காலை 9.00மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில்-ஐ அடுத்துள்ள, சுசீந்திரத்தில் வைத்து நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment