தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் எழுத்தாளர் 'ஞானபீட' விருது பெற்ற ஜெயகாந்தன் சென்னையில் இன்று காலமானார்.தமிழ் இலக்கிய உலகின் முன்னோடி ஆளுமைகளில் முதன்மையானவர் ஜெயகாந்தன். சிறுகதைகள், புதினங்கள், திரைப்படங்கள் என பன்முக ஆளுமை கொண்டவர். அவர் சென்னையில் இன்று இரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பாகும்.
ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment