மறுமலர்ச்சி திமு கழகத்தின் கண்மணிகளே!!!
வருகிற மே மாதம் 6 ஆம் தியதி 22-ம் ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறது. அதை முன்னிட்டு காஞ்சி மாவட்டம் சாா்பாக ஆலந்தூாில் உள்ள பரங்கிமலை புகைவண்டி நிலையம் அருகில், ஆதம்பாக்கம் பகுதியில், Dr.அம்பேத்கார் திடலில், தலைவா் வைகோ அவா்கள் பங்கேற்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மாலை 5 மணி அளவில் தொடங்கும் பொதுக்கூட்டமானது, பிரமாண்ட அளவில் நடைபெறும். எனவே கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், அனைத்து மாவட்ட அமைப்பாளர்கள், மற்றும் அனைத்து அணியினரும் அணி அணியாய் திரண்டு ஆலந்தூரை ஆர்ப்பரிக்க செய்யுங்கள். மதிமுகவின் வலிமையை இன்னொரு முறை உலகிற்கு உரக்க சொல்லுவோம். தலைவர் வைகோவை 2016 ல் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்க சபதம் ஏற்போம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment