தமிழக கூலிதொழிலாளர்களை செம்மரங்களை கடத்தினார்கள் என பொய்யை கூறி பிடித்து வைத்து சித்திரவதை செய்து ஆந்திர காவல்துறை சுட்டு கொன்றனர். இதை கண்டித்து மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, மதிமுக பொருளாளர் மருத்துவர் மாசிலாமணி, துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மருத்துவர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். தலைவர் வைகோ கண்டன ஆர்ப்பட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment