14.04.2015 இன்று காலை 8 மணி அளவில் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறை சி.ஆர்.சி டிப்போ அருகில் உள்ள அண்ணல் திருஉருவச் சிலைக்கு நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் ஆருயிர் அண்ணன் திரு ஆ.ஸ். மோகன் அவர்கள் கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அண்ணல் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணல் மற்றும் தலைவர் வைகோவின் சிறப்புகளை போற்றி கோசங்களை எழுப்பினர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment