தினசரி நாளிதழ் சந்தா சேகரிப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இமயம் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்க உள்ள புதிய தமிழ் நாளிதழ் வருட சந்தா சேகரிப்பு கூட்டத்திற்காக இன்று காலை தலைவர் வைகோ அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான மதிமுக தொண்டர்கள், கழக உறுப்பினர்கள், மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களென ஏராளமானோர் கலந்துகொண்டு சந்தாவை தலைவரிடத்தில் செலுத்தினர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment