ஆந்திர காவல்துறை தமிழக கூலித் தொழிலாளர்களை செம்மரங்களை கடத்தினார்கள் என பொய்யை கூறி பிடித்து வைத்து சித்திரவதை செய்து சுட்டு கொன்றனர். இதை கண்டித்து மதிமுக சித்தூர் மாவட்ட ஆட்ச்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகிறது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment