காஞ்சி மாவட்ட செயல் வீரா்கள் கூட்டம் தலைவா் வைகோ அவா்கள் தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட மதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அண்ணன் பாலவாக்கம் க சோமு, கழகத்தின் மூத்த நிர்வாகி மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா அவர்கள் உள்ளிட்ட கழக நிா்வாகிகள் கலந்து கொண்டுள்ளனா். இந்த நிகழ்வில் பேசிய மதிமுக பொதுசெயலாளர் தலைவர் வைகோ அவர்கள், தலைவர் வைகோ உரையாற்றினார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment