சிங்கப்பூரின் தந்தை, தமிழர்களின் நன்மை தாங்கி, ஐயா லீ குவான் யூ அவர்களின் மாண்பைப் போற்றும் புகழஞ்சலிக்கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (12.04.2015) மாலை 4:00 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சிலை அருகே நடத்தப்பட உள்ளது. மறுமலர்ச்சி திமு கழக இணையதள நண்பர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் தவறாமல் கலந்துகொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment