ஜனவரி 17 உண்ணாவிரதமிருக்கும் இடத்தை பார்வையிட்ட வைகோ!
மதுரையில் ஜல்லிகட்டுக்கு தடையை நீக்க வலியுறுத்தி ஜனவரி 17 ல் நடைபெறுகிற உண்ணாவிரத பந்தலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டார். அப்போது மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் பொடா புதூர் பூமிநாதன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment