நெல்லை மாமன்ற உறுப்பினர் ஜோசப் இல்ல மண விழாவில் வாழ்த்து!
22-01-2016 அன்று காலை நெல்லை மாநகர்- பாளை விரிவாக்க பகுதி செயலாளரும், 27வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஜோசப் அவர்களின் மகள் ஜெனிபர் ஹெப்சி டேனியல் தேவதாஸ் ஆகியோரின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
No comments:
Post a Comment