கல்குளம் வட்டார மக்கள் நல கூட்டணி நிர்வாகிகள் கூட்டம் நேற்று 19-1-2016 குமரி மாவட்டம், அழகியமண்டபத்தில் நடைபெற்றது.
மதிமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment