02-01-2016 அன்று சனி கிழமை, சென்னை மண்டல மதிமுக பொது உறுப்பினர்கள் கூட்டமானது DRR அவன்யூ அட்கோ நகர், பூந்தமல்லியில் வைத்து நடைபெறுகிறது.
மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமை தாங்குகிறார். சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.
திருவள்ளூர், காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மேற்கு,தெற்கு, வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை மாவட்ட கழக செயல்வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
கழக முன்னனி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். தலைவர் வைகோ அவர்கள் பேருரையாற்றவுள்ளார்.
நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாட்டை திரு.டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் அவர்கள் செய்திருக்கிறார்கள்.
கழக கண்மணிகள் ஏராளமானோர் கலந்துகொள்ள ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment