சென்னை மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் ஐயா வி.கே.டி.பாலன் அவர்களுடைய மகன் சிறீகரன் திவ்யா திருமணத்தில் தலைவர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார், திருக்குறள் பரிசு வழங்கினார். உடன் தொல்.திருமாவளவன். டிராபிக் இராமசாமி. வி.கே,டி பாலன் ஆகியோர் இருந்தனர்.
இந்த நிகழ்வில், இசைக்குயில் பி.சுசீலா, ஏவிஎம் சரவணன் ஆகியோரிடம் நலம் விசாரித்தார் வைகோ.
No comments:
Post a Comment