மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தாயகத்தில் சந்தித்தனர்!
12.1.2016 மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் மதிமுக தலைமை அலுவலகமான எழும்பூரில் அமைந்திருக்கும் தாயகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றிய செயல் திட்டங்களை கலந்துரையாடினார்கள்.
No comments:
Post a Comment