10.01.2016 இன்று காலை 10:30 மணிக்கு திருச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கம்யூனிஸ்டு முதுபெரும் தோழர் ஏ.பி.பரதன், முப்தி முகம்மது சயீத், டாக்டர் தமிழண்ணல் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மாற்றத்தை எதிர் நோக்கிய தோழர்கள், மாற்று கட்சியில் இருந்து விலகி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னில்லா தலைவர் திரு.வைகோ அவர்கள் முன்னிலையில் இணைந்தார்கள்.
பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து மாவட்ட செயலாளர்கள், கழக முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment