பம்பரம் டிவி நேயர்களுக்கும், கழக கண்மணிகளுக்கும், ஆதரவாளர்களும், பம்பரம் டி.வியில் பார்க்கின்ற காணொளிகளை கண்டுகளித்தபின் அதில் விருப்பம் (Like) தெரிவிக்கவும் மற்றும் அந்த காணொளியை பகிரவும் (share) செய்யுங்கள்.
பம்பரம் டிவியை காண www.pambaramtv.com இணையதளத்தை சொடுக்கவும்.
இதுவரை நமது பம்பரம் டிவி 13,000 பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது. நேயர்கள், பக்கபலமாக செயல்படுவோர் அனைவருக்கும் மிக்க நன்றி. பம்பரம் சின்னம், பாமர மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே நமது தொலைநோக்கு பார்வையாகும். பம்பரம் டிவி பம்பராமாய் சுழலவும், பம்பரம் சின்னத்தை உலகறிய செய்யவும், உங்கள் அனைவருடைய ஆதரவையும் தரவேண்டுமென்று பம்பரம் டிவி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
பம்பரம் டிவி சார்பில்,
மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment