வருகிற குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் நாள்
நான்மாட கூடல் மதுரை மாநகரில் நடைபெற இருக்கின்ற, மக்கள் நலக் கூட்டணியின் மாற்று
அரசியல் எழுச்சி மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பாளர் வைகோ பார்வையிட்டார். அப்போது
கழக முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment