ஜனவரி 1 ஆம் தியதியை புத்தாண்டாக கொண்டாடி மகிழுகிறோம். புது வருடத்தில் புத்தாடை உடுத்தி புது ஆளாக வலம் வருகிறோம். கடந்த வருடம் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் எண்ணி பார்த்து இன்பமும், சில வருத்தமுமடைகிறோம்
வரும் காலம் புது மனதோடு, புத்துணர்ச்சி பெற்று புகழ் சேர்த்து, தமிழர்களுக்கு நற்செயல் புரிந்து மக்கள் நலக் கூட்டணியை ஆட்சியில் அமர வைக்கும் வரை செயலாற்ற வேண்டும் என உறுதியேற்போம். புகழின் உச்சிக்கே சென்றாலும் மாற்றானையும் மதிக்க கற்றுக் கொள்வோம். நமக்கான பாதையை நாம் செம்மையாக திட்டமிட்டு தயார் செய்வோம். புது வருடத்தில் புதுமையோடு அன்பு பாராட்டி மகிழ்ச்சியோடு வாழ என் உயிர் போன்ற எம்மின தமிழ் உறவுகளுக்கும், உலக நாடுகளில் வாழும் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment