நாளை 21-01-2016 வியாழன் இரவு 8 மணிக்கு உங்கள் பம்பரம் டிவியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், ஈரோடு புத்தக திருவிழாவில் "எழுத்து எனும் கருவறை" என்ற தலைப்பில் ஆற்றிய இலக்கிய பேருரை ஒளிபரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அனைவரும் கண்டு மகிழுங்கள்.
பம்பரம் இணையதள தொலைக்காட்சியை இணையத்தின் இதய குரலாக, நேரலையாக காண, நேர்மையே நெறியாய்... www.pambaramtv.com என்ற வலைதளம் மூலம் காணலாம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment