Sunday, January 24, 2016

மொழிப்போர் தியாகிகள் கூட்டம் சிவகங்கையில்-வைகோ பங்கேற்ப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை ஜனவரி 25 அன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகின்றது.

சிவகங்கை நீதிமன்ற வளாகம் அருகில், இராமச்சந்திர அரங்க மைதானத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை 6 மணி அளவில் உரையாடுகிறார். 

இந்த நிகழ்ச்சியில் வைகோ அவர்கள் உரையை இணைய தொலைக்காட்சியான 'பம்பரம்' தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. 

இணையத்தில் பம்பரம் தொலைக்காட்சியை காண www.pambaramtv.com என்ற வலைதளத்தை சொடுக்கி உங்கள் பமப்ரம் டீவி மூலம் உலக தமிழர்களின் காவலனாம் வைகோவின் உரையை காணொலியாக கண்டு மகிழலாம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment