குவைத் தமிழர் மறுமலர்ச்சி பேரவை, மறுமலர்ச்சி திமுக (வைகோ பாசறை) .யின் ஆறாம் ஆண்டு தொடக்கவிழா குவைத் நகரம் மிர்காப்பில், மானுன் சல்வா உணவகத்தில் வீரத்தாய் வை.மாரியம்மாள் அவர்களின் நினைவுரங்கத்தில் வருகிற 29.01.2016. வெள்ளி கிழமை மாலை 04:30.மணியளவில் நடைபெற இருக்கிறது.
6 ஆம் ஆண்டு தொடக்க விழாவில், இந்த ஆண்டிற்காண புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட இருக்கிறது.
குவைத் வாழ் மறுமலர்ச்சி திமு கழகத்தின் கண்மணிகள் அனைவரும் தவறமால் கலந்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வரவேற்க்க காத்திருக்கும்,
பின்னலூர் மு.மணிகண்டன் அமைப்பாளர்.( 97261227)
தலைவர்.கோவி.தண்டாயுதபாணி.(66817324) .
செயலாளர். பெரு.சீனிவாசன்.(94448516)
ஆலோசகர் த.செல்வக்குமார். ( 67043792) .
சீனி வாசன் ( 66801443).
நாடு கடந்து வீட்டுக்காக உழைக்க வந்தாலும், கழகத்தின்பாலுள்ள அயராத ஈடுபாட்டால், கடல் கடந்த நாடுகளிலும் முன்னெடுத்து செல்கிற உங்கள் அனைவருக்கும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவிப்பதோடு, 6 ஆம் ஆண்டை கடந்து வெற்றி பெற நல்லுள்ளம் படைத்த நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து கழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும் அன்போடு வேண்டுகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment