Friday, January 15, 2016

கலிங்கப்பட்டியில் கழக கொடியேற்றி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் வைகோ!

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளான 15.01.2016 இன்று மதிமுக பொதுச் செயலாளர், தமிழின முதல்வர் வைகோ அவர்கள் கலிங்கப்பட்டி கிராம மக்களை வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது ஊரில அமைந்திருக்கும் கழக கொடிக்கம்பங்களில் கொடியேற்றினார் வைகோ.

பின்னர் பொதுமக்களுடைய வாழ்த்துக்களை பெறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் இலட்சகணக்கான மக்கள், தலைவர் வைகோவை சந்தித்து பொன்னாடை போர்த்தியும், கனிகளை கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிகழ்வுகளை நேரலையாக பம்பரம் டிவியில் (www.pambaramtv.com) ஒளிபரப்பிய இணையதள அணி நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துதலையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment