மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற மாணவர் அமைப்புகளின் சார்பில், ஹைதராபாத் மத்திய பல்கலை கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர் ரோஹித் வெமுலா வின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 21-1-2016 நடைபெற்றது. தேர்வு நேரமாக இருந்த போதும் உணர்வுடன் கலந்து கொண்டார்கள் மாணவர்கள்.
No comments:
Post a Comment