விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அயப்பாக்கம் பகுதிச் செயலாளர் பாக்கியராசு அவர்கள் நேற்று நடந்த மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி மாநாட்டில் கலந்துகொள்ள வரும்போது அவர் வந்த வண்டியின் டயர் வெடித்து இறந்திருக்கிறார் என்ற செய்தியை தலைவர் வைகோ மாநாட்டிலே அறிவிக்கும்போது அனைத்து தொண்டகளுமே அதிர்ச்சிக்குள்ளாயினர்.
அந்த மாற்று அரசியல் எழுச்சி மாநாடு முடிந்து திரும்பும் வழியில் வாகன விபத்தில் பலியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அவர்களுக்கு வைகோ அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணியும் அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கிடைக்கவும், அன்னாரது ஆன்மா சாந்தியடையவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment