22.01.2016 மாலை 7:00 மணிக்கு நெல்லை மாநகர மாவட்ட கழக அலுவலக திறப்பு விழா நடந்தது. இதில் அலுவலகத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் திறந்து வைத்து வாழ்த்தினார்.
மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம் அவர்கள் முன்னிலை வகித்தார். புற நகர் மாவட்ட செயலாளர் திமு ராஜேந்திரன் அவர்கள், சதர்ன் திருமலைகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஒமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment