Friday, January 22, 2016

"தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் சாத்தியமே" உங்கள் பம்பரம் டிவியில்!

உங்கள் பம்பரம் டிவியில் சனிக்கிழமை 23-01-2016 இரவு 8 மணிக்கு "தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் சாத்தியமே" என்கிற தலைப்பில் விறுவிறுப்பான விவாதமேடை நிகழ்ச்சி ஒளிபரப்பபடுகிறது. காண தவறாதீர்கள்.

பம்பரம் டிவியை நேரலையாக www.pambaramtv.com என்ற வலை தளத்தின் மூலம் காணலாம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment