சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் 3 பேர் மரணமடைந்ததையடுத்து, தமிழக அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது. மேலும் மருத்துவ பல்கலைகழகத்தில் அந்த கல்லூரி பெயர் இப்போதும் இடம்பெறுகிறது. அதனால் அந்த அங்கிகாரம் இல்லாத கல்லூரியில் மாணவர்கள் சேரும் அவல நிலையும் காணப்படுகிறது.
எனவே மரணித்த மாணவிகளுக்கு நீதி வேண்டியும், முறையில்லாமல் அனுமதி அளித்த அதிகாரிகள் மற்றும் ஏனைய நீதி வேண்டியும் சட்ட கல்லூரி மாணவர்கள் ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அனைத்து நண்பர்களும் கலந்துகொண்டு ஆதரவளிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment