10.01.2016 இன்று காலை திருச்சியில் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பட்டம் நடந்தது. தலைவர் தெய்வசிகாமணி அவர்களின் தலைமையில் கரும்புக்கு உண்டான ஆதார விலையை(ரூ 1500 கோடி பாக்கியை) உடனே வழங்க கோரி மத்திய -மாநில அரசுகளை கண்டித்தும், நதிகளை இணைக்க கோரியும்,கூட்டுறவு வங்கி மற்றும் அரசுடைமை வங்கிகளில் உள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கலந்து கொண்டார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment