5-1-2016 செவ்வாய் கிழமை ஐந்து மாவட்ட மதிமுக செயல்வீரா்கள் கூட்டம் திருப்பூர் ராமசாமி முத்தமாள் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதில் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவருமான மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ தலைமையில் நடைபெற இருக்கிறது.
இதில் தலைவர் பேசும்போது வைகோவின் உரையை www.pambaramtv.com என்ற இணையதளத்தில் நேரலையாக மாலை 4 மணி முதல் ஒளிபரப்பபடும் என்பதை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment