Friday, January 29, 2016

தியாக சுடர் முத்துக்குமார் 7 ஆம் ஆண்டு நினைவஞ்சலிப் பொதுக்கூட்டம்!

ஈழத்தமிழருக்காக தன்னுயிரை துச்சமாக நினைத்து தமிழர்களுக்காக தேசம் அமைய வேன்டுமென்ற ஒரே நோக்கத்தில், உயிர் ஈந்த முத்துக்குமார் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவஞ்சலிப் பொதுக்கூட்டம் இன்று (29.01.2016) மாலை 6 மணிக்கு, முத்துரங்கன் சாலை, தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற இருக்கிறது. 

இதில் மதிமுக பொதுச் செயலாளர், தமிழ்நாட்டின் ஊழியன் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். தமிழ் சொந்தங்கள் மற்றும் கழகத்தினர் திரளாக கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி


No comments:

Post a Comment