16-1-2016 அன்று நாகா்கோவில் கோட்டாறு மதிமுகவின் சார்பில் கழக கொடியேற்று விழா மற்றும் பொங்கல் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.
பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கழக நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் என கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment