எவன் பொருட்டும் மக்கள் நலனை காக்கவே படையமைத்து வலிமை சேர்த்துள்ளோம் என்று மக்கள் நலக் கூட்டணி அமைய காரணமாகயிருந்து கூட்டணி உருவானதும், வைகோவை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்க முன்னெடுத்தவருமாகிய இந்திய கம்யுனிஸ்டு தமிழ்நாடு மாநில செயலாளர், அன்பிற்குரிய ஐயா இரா.முத்தரசன் அவர்களுக்கு பிறந்த நாள்.
உங்கள் பணிகள் சிறக்கட்டும். மக்களிடையே மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. திமுகவும், அதிமுகவும் வேண்டாமென்று மக்கள் நினைத்துவிட்டார்கள். அப்படியிருக்க ஊழலற்ற, நேர்மையாளர்களை கொண்ட மக்கள் நலக் கூட்டணியை வழி நடத்துகின்ற தலைவர்களாகிய உங்களுடன் நாங்களும் பயணிப்போம் என்பதில் பெருமையே.
வரும் காலம் மக்களுக்காக ஆட்சி அமைக்க மக்கள் நலக்கூட்டணியை ஆதரிப்போம். காரணமாயிருந்த முத்தரசன் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்களையும் வாழ்த்துதலையும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:
Post a Comment