04.01.2016 இன்று காலை தில்லியில் மறைந்த கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஏ.பி.பரதன் அவர்களின் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன், கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோரும் வகோவுடன் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment