மறுமலர்ச்சி திமுக வின் அரசியல் ஆய்வு மைய செயலாளர் அண்ணன் நெய்வேலி மு.செந்திலதிபன் அவர்களின் மூத்த தாய் மாமன் பின்னலூர் மு.அருணகிரி;M.Com அவர்கள் 19.01.2016 அன்று அதிகாலை இயற்கை எய்தினார்.
இந்த துயர செய்தியை கேள்வி பட்ட கழகத்தின் பொது செயலாளர் தலைவர் "வைகோ " அவர்கள் இரவு 11:30 வடலூர் வருகை தந்து, அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தி விட்டு, பின்னர் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
No comments:
Post a Comment