மக்கள் நலக்கூட்டணி வழக்கறிஞர்கள் மாநாட்டிற்கு தா.பாண்டியனுக்கு வைகோ நேரில் அழைப்பு!
31.01.2016 இன்று காலை 8:00மணிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, மக்கள் நலக்கூட்டணியின் வழக்கறிஞர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார் ஒருங்கிணைப்பாளர் வைகோ.
No comments:
Post a Comment