குமரி மாவட்டம் மேற்கு பகுதி மக்கள் நல கூட்டணியின் செயல்வீரர் கூட்டமானது 16-1-2016 அன்று நடைபெற்றது. இதில் மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், குழித்துறை ஜெயராஜ், மாவட்ட துணை செயலாளர் ஆஸ்டின் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும் மக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
ஒமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment