21.01.2016 இன்று காலை வி.சி.க அலுவலகத்தில் ம.ந.கூட்டணி தலைவர்களான வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர், மாற்று அரசியல் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
மேலும் பிப்ரவரி 7 ,8,9 ஆகிய தேதிகளில் நாகை, திருவாரூர்,தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மக்களை சந்திக்கும் பிரச்சார பயணம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment