பிப்ரவரி மாதம்
3 ஆம் நாள் புதன்கிழமையன்று, பேரறிஞர் அண்ணாவின் 47 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து மாலை 4 மணி அளவில் சென்னை திருவல்லிக்கேணி வாலஜா சாலையில் உள்ள டி-1 காவல்
நிலையம் அருகிலிருந்து அமைதி பேரணி புறப்பட்டு, சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு
சென்றடைகிறது.
எனவே கழக கண்மணிகள்
அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள
அணி
No comments:
Post a Comment