23.01.2016 இன்று மாலை கோவை மாவட்ட கிணத்துக்கடவு முன்னாள் அ.தி.மு.க நகரச் செயலாளரும், இலக்கிய அணி செயலாளருமான கே.வி.ஜெயக்குமார் அவர்கள் அ.தி.மு.கவிலிருந்து விலகி, இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் மற்றும் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் குகன்மில் செந்தில் ஆகியோர் முன்னிலையில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் தன்னை ம.தி.மு.கவில் இணைத்து கொண்டார்.
ஒமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment