Wednesday, October 7, 2015

நேரலையில் தாயகத்தில் 2000 பேர் மதிமுகவில் இணையும் நிகழ்ச்சி!

நாளை மாலை 4மணிக்கு தாயகத்தில் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் தலைமை ஏற்று தஞ்சை நாகை மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள் 2000 பேர் இணையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை இணையதள அணியினரின் முயற்ச்சியால் திருவாரூரில் நேரலை செய்யப்பட்டதுபோல, தாயகத்திலும் இணையதளத்தில் வழக்கமான தளத்தில் நேரலை செய்ய முயற்சி மேற்கொள்ளப் படுகிறது. 

எனவே கீழ்க்கானும் லிங்க் மூலம், வெளிநாடுகளில் இருபவர்களும் நேரலையாக நிக்ழச்சிகளை காண இது ஒரு வர பிரசாதமாகும்.

https://www.youtube.com/c/MDMKOnlineGroup/live

மதிமுக இணையதள அணி - ஒமன்

No comments:

Post a Comment