சீமைக்கருவேல மரம் ஒழிப்பது சம்பந்தமாக தமிழக அரசிற்கு ஆலோசனைகளை வைகோ வழங்கலாம். மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு. தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகள் அணைத்திலும் வைகோ ஆலோசகராக நியமிக்கப்படுகிறார்.
ஆலோசனை சொல்லும் இடத்தில் இன்று இருக்கும் வைகோ அதை செயல் படுத்தும் இடத்திற்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. பம்பரத்திற்கு வாக்களிப்பீர். தமிழகத்தை காப்பீர்
மதிமுக இணையதள அணி - ஒமன்
No comments:
Post a Comment