மதுரையில் உள்ள பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் திருமகனார் திருவுருவ சிலைக்கு மக்கள் தலைவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று காலையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அருகில் மதுரை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் புதுர் பூமிநாதன் மற்றும் கழக தோழர்கள் உள்ளார்கள்.
இந்நிகழ்வில் ஏராளமான கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment