மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மதுரை மாவட்ட மாநகர் சார்பில் இந்திய விடுதலை நேதாஜி பிரகடன பொதுக்கூட்டம் நடந்த்த ப்படுகிறது.
21-10-2015 இன்று மாலை 6 மணி அளவில் நடக்கும் இந்த பொதுக்கூட்டமானது மதுரை முனிசாலை, ஒபுளா படித்துறையில் நடைபெறுகிறது.
இதில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மதிமுக செயல்வீரர், வைகோவின் போர்வாள், அண்ணன் பொடா புதூர் பூமிநாதன் அவர்கள் தலைமை தாங்குகிறார். இதில் கழக முன்னோடிகள் பலர் கலந்துகொள்கிறார்கள். தலைவை வைகோ அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
வாய்ப்புள்ள கழக கண்மணிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு கூட்டத்திற்கு வலுசேர்க்க ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில், அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment