வீரபாண்டிய கட்டபொம்மன் 216 ஆம் ஆண்டு நினைவுநாள் புகழ் அஞ்சலி விழா இன்று 16.10.2015 வெள்ளிக்கிழமை கயத்தாரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடம், மாவீரன் ஊமத்துரை அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஏராளமான கழக தோழர்கள் மாவட்ட செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment