பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 108 ஆவது குரு பூஜையையொட்டி அவரது நினைவிடத்தில் இன்று (30.10.2015) காலை 10.30 மணிக்கு 40ஆவது ஆண்டாக நடைபெறுகிறது. இதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து புகழ் அஞ்சலி செலுத்துகிறார்.
No comments:
Post a Comment