மதிமுக இணையதள அணி நண்பர்கள் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், இன்று மாலை 6-00மணி அளவில், தலைவா் வைகோ அவா்களை சந்தித்து டிசம்பா் 13-ம் தேதி நடக்கவிருக்கும் மாநில அளவிலான இணையதள அணி கலந்தாய்வு கூட்டம் தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
டிசம்பர் 13 ஒன்றுகூடல் குறித்தும், தலைவரின் முகநூல் பக்கம் அங்கீகாரம் குறித்தும் வேண்டுகோள் வைத்தோம். தலைவர் நம் தோழர்களின் இணைய பணியை வெகுவாக பாராட்டினார். தலைவரின் முகநூல் பக்கம் குறித்த நல்ல செய்தி விரைவில் வரும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் காத்திருப்போம்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அண்ணன் அருணகிரி, தின இதழ் கண்ணன், மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன், வைகோ கார்த்திக், தீபன் பழனிசாமி, ராஜ்மோகன், நல்லு லிங்கம், நாமக்கல் ஈஸ்வரன், ராமசாமி சீனிவாசகம், வால்டர் வில்லியம்ஸ், முத்துகுமார், வைகோ விஜய், கார்த்திக் பொன்ராஜ், ராம் லட்சுமணன், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் தங்கவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி கழக அமைப்பில் இடம்பெறுமா பொறுத்திருந்து பார்ப்போம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:
Post a Comment