சுதந்திரப் போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் இன்று 24-10-2015 சனிகிழமை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மருது சகோதரர்களுக் வீரவணக்கம் செலுத்திநார். அப்போது, சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும், தோழர்களும் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment