பீர்க்கன்காரணை பேரூர் செயலாளர் நாராயணன் இல்லத் திறப்பு விழாவிற்கு வருகை தந்தார் மக்கள் தலைவர் வைகோ அவர்கள். பின்னர் வீட்டின் முன் சுவற்றில் இருந்த கல்வெட்டு திறந்து வைத்துவிட்டு, புதிதாக கட்டியிருந்த இல்லத்தையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் தமிழின முதல்வர் வைகோ.
அதே நாளில் தான் பீர்க்கன்காரணை பகுதிக்குட்ப்பட்ட பகுதியில் கழக கொடியையும் ஏற்றி சிறப்பித்தார். அப்போது கழக கண்மணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment